2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சுஜப் அக்தாருக்கு புதிய ஒப்பந்தம் இல்லை

Super User   / 2010 ஜனவரி 21 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டங்களில் ஒரு சில சிரேஷ்ட வீரர்களில் சுஜப் அக்தாருக்கு இடம் கிடைக்காதென பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

புதிய ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கையில் விசேட குழுவொன்றை தீர்மானிக்க உள்ளதென பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் இயாஸ் பட் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .