2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

சைக்கிளோட்ட போட்டியில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராணுவ தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் ஓட்டப்போட்டி நிகழ்வொன்று நேற்று கொழும்பு, விகாரமாதேவி சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது.

இராணுவ வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்த சைக்கிளோட்டப் போட்டியில் அங்கவீனமுற்ற வீரர்களும் மிகவும் உற்சாகத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Pix :- Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .