2021 ஜூன் 16, புதன்கிழமை

25ஆவது ஆண்டு நிறைவு விழாப்போட்டியில் முன்னாள் உலக செஸ் சாம்பியன்

Super User   / 2009 செப்டெம்பர் 25 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}முன்னாள் உலக செஸ் சாம்பியன் கெரீ கெஸ்பரோ தன்னுடைய 25ஆவது ஆண்டு நிறைவு விழாப்போட்டியில் கலந்துகொண்டார்.ஸ்பெயினில் உள்ள வெலன்ஸியாவில் அனடொலி கபொவ்வை எதிர்த்து ஆறாவது  போட்டியின் இறுதி நாளன்று கெஸ்பரோ தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்திக்கொண்டிருக்கிறார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .