Editorial / 2019 டிசெம்பர் 09 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று (09) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பால் மாவின் விலை 40 ரூபாயாலும் 400 கிராம் பால் மாவின் விலை 15 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளன.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago