Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது இணக்கப்பாடு எட்டப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் இதனைக் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .