Editorial / 2024 ஜூலை 30 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் மா அதிபர் (IGP) தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் இல்லாத காரணத்தினால் ஏற்படக்கூடிய நிறுவன ரீதியான இடையூறுகளை நிவர்த்தி செய்வதே கடிதத்தின் நோக்கம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பொலிஸ் மா அதிபரின் பற்றாக்குறை கவலையளிக்கும் அதே வேளையில், எதிர்வரும் தேர்தல்களை முன்னெடுப்பதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க தடையாக கருதப்படவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025