2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க, முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். 

முந்திய செய்தி  https://shorturl.at/nJ79g


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X