Mayu / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹியூமன் இம்யூனோகுளோபுலின் என்ற மருந்தை இறக்குமதி செய்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சந்திரகுப்த இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில்இ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
23 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
49 minute ago