2025 மே 14, புதன்கிழமை

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு போதியளவு பாதுகாப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போதியளவு பாதுகாப்பை வழங்குவதற்கு சிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் கேட்கும் அடிப்படையில் பாதுகாப்பு ஒழுங்குகளை செய்யுமாறு இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (15) தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்ற போது, பாதுகாப்பு பிரிவுகளின் தலைவர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .