2025 மே 15, வியாழக்கிழமை

தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Editorial   / 2019 ஜூன் 10 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கை, இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலலகொடவால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் இந்த விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் ஆகியோரும் இதன்​போது உடனிருந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .