2025 மே 15, வியாழக்கிழமை

சுரங்கத் தொழிலாளர்களுக்கு புதிய காப்புறுத் திட்டம்

S.Renuka   / 2025 மே 15 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுரங்கத் தொழிலாளர்களுக்கான புதிய காப்புறுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை
அறிவித்துள்ளது.

சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் விபத்து காப்புறு வழங்கப்படும் என்று கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏனைய காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குவதை விட, சுரங்கத் தொழிலாளர்களுக்கு சலுகை காப்புறுப் பிரீமியங்கள் வழங்கப்படும் என்று AAIB மேலும் கூறுகிறது.

சுரங்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை அபாயங்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் குறைவு காரணமாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .