2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தி.மு.க தலைவர் மு. கருணாநிதி காலமானார்

Kamal   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் தனது 94 ஆவது வயதில் காலமானார்.

கடந்த 11 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையொன்றில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் அவர் இன்று காலமாகியுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் இரத்த அழுத்தம், சிறுநீரக குறைபாட்டு நோய்க்கான சிகிச்சை பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .