Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 08 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதியை இந்த வாரத்துக்குள் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதனை, ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுத்தேர்தலுக்கான வேட்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .