Editorial / 2020 மே 21 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்றும் (21) ஆரம்பமாகியுள்ளது.
பொதுத் தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று (20) மூன்றாவது நாளாகவும் உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நேற்று உயர்நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago