Editorial / 2020 செப்டெம்பர் 14 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,234ஆக அதிகரித்துள்ளது.
நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 39 பேர் இனங்காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
16 பேர் கட்டாரில் இருந்தும், 12 பேர் சவுதி அரேபியாவில் இருந்தும், 6 பேர் குவைத்தில் இருந்தும், மாலைத்தீவில் இருந்து இருவரும், இந்தோனேஷியாவில் இருந்து வந்த ஒருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
ஏனைய இருவர் தாய்லாந்தியில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 2996 பேர் குணமடைந்துள்ளதுடன், 226 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
17 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago