Editorial / 2019 செப்டெம்பர் 03 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பெருங்கடல் மாநாடு மாலைதீவில் இன்று (03) ஆரம்பமாகவுள்ளது.
இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் பெரடயிஸ் தீவிலுள்ள விடுதியில் இந்த, மாநாடு நடைபெறவுள்ளது.
“இந்திய பிராந்தியத்தை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஏற்படும் சம்பிரதாயபூர்வ மற்றம் சம்பிரதாயபூர்வமற்ற சவால்கள்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
6 minute ago
45 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
45 minute ago
9 hours ago