2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மடவளையில் மண்சரிவு: மூவர் மரணம்

Editorial   / 2022 பெப்ரவரி 07 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடவளை, மடிகே பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததல், மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளதுடன், சரிந்து விழும் அபாயத்தில் இருந்த மண்மேடுக்கு மதில் அமைத்த ஐவருள் மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அங்கு வேலை செய்துக்கொண்டிருந்த ஐவரும் மண்ணில் புதையுண்ட நிலையில், இருவர் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .