2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மஹிந்தவிடம், 17ஆம் திகதி வாக்குமூலம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், குற்றப்புலனாய்வு பிரிவு, எதிர்வரும் 17 ஆம் திகதியன்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளது.

ஊடகவியலாளர் கீத்​ நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அவர், கடந்த 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில், சபாநாயகர் கருஜயசூரியவிடம்,இதற்கு முன்னரும் சி.ஐ.டியினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .