2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விசேட தெரிவுக்குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டின் பல இடங்களில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, தனது இறுதி அறிக்கை  நாடாளுமன்றில் இன்று (23) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்னவால் குறித்த அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X