Editorial / 2024 ஏப்ரல் 03 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம வீரசிங்கவிடம் இன்று (03) தெரிவித்தார்.
சட்டத்தரணி சந்தீப்த சூரியஆராச்சியின் பிரேரணைக்கு அமைய இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவிடம் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .