2025 மே 07, புதன்கிழமை

VIP பாதுகாவலர்கள் 44 பேருக்குக் கொரோனா

Nirosh   / 2020 டிசெம்பர் 05 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் 44 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 264 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 1277 பொலிஸாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த 925 பொலிஸார் குணமடைந்திருப்பதாகவும், 352 பொலிஸார் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X