2025 ஜூலை 23, புதன்கிழமை

அகராதி வெளியீடு…

Editorial   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை எம்.ஐ.எப். மதீனா உம்மா எழுதிய ''தமிழ் - சிங்கள அகராதி'' நூல் வெளியீட்டு விழா,  அக்கரைப்பற்று கலாசார மண்டபத்தில் இன்று  (29) இடம்பெற்றது.  

இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெவ்வை, உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனீபா இஸ்மாயிலுக்கு நூலின் பிரதியொன்றை வழங்குவததையும்,அருகில் சம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். அஹமட் கியாஸ் நிற்பதையும் படத்தில் காணலாம்.

(படப்பிடிப்பு: எம்.எல்.எஸ்.டீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .