Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தனை, போகாவத்தை தோட்டத்தில் 60 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பானது, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இன்று (23) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கலந்துக் கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.ராம் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோறன்ஸ், ஆகியோர் கலந்துக் கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
(படப்பிடிப்பு – எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .