2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அணிவகுப்பு நிகழ்வு

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் ஜெனரல் உயர் பதவி நியமனத்தை முன்னிட்டு, இராணுவ மரியாதை அணிவகுப்பு நிகழ்வு, இன்று (28) காலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

2015ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம், இராணுவத் தளபதியாக பதிவியேற்று சேவையாற்றிய ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் சேவையின் போதே, இவ்வாறான பதவி உயர்வு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X