Editorial / 2018 நவம்பர் 04 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசாங்கத்தில், மற்றுமொரு தொகுதியினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) மாலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அமைச்சர்கள்
வாசுதேவ நாணயக்கார - தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்


தினேஷ் குணவர்தன - பெருநகரங்கள் மேற்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல - ஊடகத்துறை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்
பிரதியமைச்சர்
ஆர்.டி.அசோக பிரியந்த - (ஐ.தே.க)
கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டனர்.


33 minute ago
36 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
36 minute ago
39 minute ago