2025 மே 19, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்ட செயலகத்தில் தைப் பொங்கல் திருவிழா …

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதான தைப் பொங்கல் திருவிழா கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (17) பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ்  தலைமையில் கல்முனையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க கலந்து கொண்டார் 

படங்கள் : ஏ.எல்.எம்.ஷினாஸ்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X