2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அறநெறிக் கல்வி மாநாடு

Yuganthini   / 2017 ஜூன் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, இந்து சமய அறநெறிக் கல்வி மாநாடு 2017 நேற்று(10) சனிக்கிழமை ஆரம்பமானது.

இந்நிகழ்வில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, கொடி வாரத்தை ஆரம்பித்ததோடு ஆசிரியர்களுக்கான குறிப்பேடு நூலையும் வழங்கினார்.

(படப்பிடிப்பு – விஷான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X