2025 மே 24, சனிக்கிழமை

அழகிய காட்சி…

Princiya Dixci   / 2017 மார்ச் 12 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ‘தேவால ஹந்திய’ எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள குளம், இந்நாட்களில் பல்வேறுவிதமான பறவைகளினால் நிறைந்து காணப்படுகின்றது.

காலை 5.30 மணி முதல் 7.30 வரையிலான நேரப் பகுதியில் இந்தக் குளத்தை நாடி, ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வருவதைக் காண முடிகின்றது. 

(படப்பிடிப்பு: முஹம்மது முஸப்பிர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X