2025 மே 22, வியாழக்கிழமை

ஆசி பெற்றார் மைத்திரி...

Editorial   / 2017 ஜூலை 30 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்தில் அமைந்துள்ள, வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஜயஸ்ரீமகாபோதிக்கு, நேற்று  (29) விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு சமயக் கிரியை வழிபாடுகளில் பங்கேற்றுக்கொண்டார்.   

இதன்பின்னர், ருவன்வெலிசாயவில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். பின்னர், சங்கைக்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச நாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதுடன், அநுராதபுரத்துக்கு வருகை தந்திருந்த மக்களையும் சந்தித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .