Editorial / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால், வடக்கு கிழக்கை இணைக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்து, கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (28) முன்னெடுக்கப்பட்டது.
இக்கவனயீர்ப்பு போராட்டம் கிழக்கு மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது. இதில் 80ற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். (படப்பிடிப்பு - அப்துல்சலாம் யாசீம்)


7 minute ago
8 minute ago
11 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
11 minute ago
18 minute ago