Freelancer / 2023 ஜூலை 10 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை நிலாவெளி கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையாளர்களுக்கான புறாத் தீவு படகு சேவை இடம் பெற்று வரும் நிலையில் முறையற்ற அனுமதி பத்திரம் பெற்று படகு சேவையில் ஈடுபடுவோரை நிறுத்த கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று திங்கட்கிழமை (10) நிலாவெளி கடற்கரை பகுதியில் இடம் பெற்றது.





குறித்த ஆர்ப்பாட்டத்தினை நிலாவெளி உல்லாச பிரயாணிகளின் படகு மற்றும் சேவை கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
43 minute ago
47 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
57 minute ago