Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, நேற்றுக் காலை 10.30 மணியளவில் கிழக்கு மாகாணசபைக்கான விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, தவிசாளர் சந்திரதாஸ கலபதி மற்றும் முதலமைச்சர் நசீர் அஹமட் உள்ளிட்ட பலர், அவரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, செங்கம்பள வரவேற்பும் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.
(படங்கள்: பைஷல் இஸ்மாயில், வடமலை ராஜ்குமார்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .