Editorial / 2019 ஜனவரி 08 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வாழ்த்துத் தெரிவித்தார்.
ஆளுநர் அலுவலகத்துக்கு நேற்று (07) விஜயம் செய்த இம்ரான் எம்.பி, ஆளுநருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள வேலைத்திட்டங்கள், கிண்ணியா பிரதேசத்தில் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார்.
(படமும் தகவலும்: எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்)

17 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
4 hours ago
4 hours ago