Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 06 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெறவுள்ள இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (06) முற்பகல் பயணமானார்.
ஜனாதிபதியுடன் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, இராஜாங்க கல்வியமைச்சர் அமைச்சர் பீ.இராதாகிருஷ்ணன், ஆகியோரும் சென்றுள்ளனர்.
(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
43 minute ago
1 hours ago