Janu / 2023 ஜூலை 05 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் பல்வேறு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக, அழைமழை பெய்து வருவதுடன் மரங்கள் முறிந்து விழுகின்றன. அத்துடன், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்நில பிரதேசங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
கம்பளை- நவி


நுவரெலியா - செ.திவாகரன் டி.சந்ரு, ரஞ்ஜித் ராஜபக்ஷ



ஹட்டன் – சுதத் ஹேவா


தலவாக்கலை - கௌசல்யா


திம்புள்ள - எஸ்.கணேசன்



நோட்டன் பிரதேசம் - ரஞ்சித் ராஜபக்ஷ



தலவாக்கலை - பி.கேதீஸ்


5 minute ago
13 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
24 minute ago