Freelancer / 2023 மே 18 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் 30 வருடங்களாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து 14 வருடங்கள் பூர்த்தியை நினைவு கூறும் நிகழ்வு நுவரெலியா இலங்கை சிங்க ரெஜிமெணட் 3வது படையணி முகாமில் (18.05.2023) இன்று இடம்பெற்றது.
இதன் போது யுத்தத்தில் நாட்டுக்காக உயிர் நீர்த்த இராணுவத்தினரை நினைவு இராணுவ மரியாதைகளுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆ.ரமேஸ்








3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago