Editorial / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பொறுப்பேற்ற அட்மிரல் ரவீந்ர விஜேகுணவர்த்தன, புதிய கடற்படை தளபதியாக பணியை பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா ஆகியோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில், நேற்று (22) சந்தித்ததுடன், நட்புறவுக் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .