Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 01 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் (ஊடகம்) சமன் அத்தாவுதஹெட்டி எழுதிய இரு நூல்களின் வௌியீடு, நேற்று இடம்பெற்றது. ‘Wandering with pleasure along the roof of the world’, ‘Why were you flower untouchable yet so fragrant’ ஆகிய நூல்களே வௌியிடப்பட்டன. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, கயந்த கருணாதில உட்பட பலர் கலந்துகொண்டனர். (படம்: பிரதீப் பத்திரண)
41 minute ago
50 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
50 minute ago
51 minute ago
1 hours ago