2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் பிரான்ஸ் கப்பல்

Editorial   / 2017 ஜூன் 21 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடுகளுக்கிடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமாக, கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட பயணத் தொடரில், பிரான்ஸ் நாட்டு கட​ற்படையினர் இரண்டாவது மிகப்பெரியக் கப்பல், இலங்கைக்கு வந்துள்ளது.

எப்.எஸ். மிஸ்ட்ரல் (FS Mistral) என்ற இந்தக் கப்பலானது, அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட, ஹெலிகொப்டர் காவியாகும். அதுமாத்திரமன்றி, கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்குப் பிரத்தியேகப் பயிற்சி பெற்றவீரர்கள், இதில் கடமையாற்றுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X