Mayu / 2023 டிசெம்பர் 27 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த கில்மிசா இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பாடல் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார்.
இந்தநிலையில் கில்மிசா இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு கில்மிசா சென்று அங்கு வாழும் உறவுகளை சந்தித்துள்ளார்.
அவருக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இங்கிருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த தமிழர்களில் ஒரு தொகுதியினர் சென்னையில் " இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்" தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை கில்மிசா தனது குடும்பத்தினருடன் சென்று முகாமில் உள்ளவர்களை சந்தித்துள்ளார்.



2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago