Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Kogilavani / 2017 மே 01 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், ஆ.ரமேஷ், எஸ்.சதிஸ்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம், கினிகத்தேனை பஸ்தரிப்பிடத்துக்கு முன்பாக தற்போது நடைபெற்று வருகின்றது.
கினிகத்தேனை விநாயகர் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பமான இ.தொ.காவின் மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது.
இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம், இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில், ஊவா மாகாண அமைச்சா் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண அமைச்சர் ஆர்.ராமேஸ்வரன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், தோட்டத் தலைவர், தலைவிமார்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
9 hours ago
23 May 2025