Princiya Dixci / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென் கிழக்காசிய வலயத்தின் 69ஆவது மாநாட்டையொட்டி, உடற்பயிற்சி பயிற்சி வேலைத்திட்டமொன்று, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலக சுகாதார ஸ்தபனத்தின் ஆசிய வலயப் பணிப்பாளர் பூனம் கெத்ரபோல் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago