Editorial / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி, தம்பிலுவில் தேசிய பாடசாலை மாணவர்கள், இன்று (02) பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
அதிபர் வ.ஜயந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இப்பேரணி, தம்பிலுவில் தேசிய பாடசாலை வளாகத்தில் இருந்த ஆரம்பமாகி, தம்பிலுவில் பொது நூலகம் ஊடாக, திருக்கோவில் மக்கள் வங்கி வரை சென்று, மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
(படப்பிடிப்பு: எஸ்.கார்த்திகேசு)

36 minute ago
40 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
40 minute ago
2 hours ago
2 hours ago