2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

உற்சாகத்துடன்...

R.Maheshwary   / 2023 ஜனவரி 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஞ்சித் ராஜபக்ஸ

இன்று நாடுபூராகவும் ஆரம்பமான உயர்தர பரீட்சையில் தோற்றுவதற்காக பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் ஆர்வமாகவும் உற்சாகத்துடனும் பரீட்சை நிலையங்களுக்குச் சென்றனர்.

சகல பரீட்சை நிலையங்களிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பரீட்சைக்கு செல்லும் மாணவர்களின் நலன் கருதி இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் பல சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .