Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக உணவு தினத்தையொட்டி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அமையத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் இன்று புதன்கிழமை விழிப்புணர்வுப் பேரணி இடம்பெற்றது. ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. (படப்பிடிப்பு: எஸ்.சசிக்குமார்)


12 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
31 minute ago