Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் முடிவுக்கு வந்த மேற்கிந்தியத் தீவுகளு குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
மே. தீவுகள்: 176/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொமாரியோ ஷெப்பர்ட் ஆ.இ 52 (37), ஜேஸன் ஹோல்டர் 49 (31), பிரெண்டன் கிங் 21 (11), ஷாய் ஹோப் 16 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 3/30 [4], ககிஸோ றபாடா 2/22 [4], கொர்பின் பொஷ் 2/31 [4])
தென்னாபிரிக்கா: 177/1 (16.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் ஆ.இ 82 (46), குயின்டன் டி கொக் 47 (24), றயான் றிக்கெல்டன் ஆ.இ 45 (28) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: ஏய்டன் மார்க்ரம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .