Freelancer / 2023 நவம்பர் 14 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நிந்தவூர் ஆதார வைத்தியசாலையும், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு நடைபவனி செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.



மேலும் நீரிழிவு நோயின் தாக்கம் அதன் அறிகுறி, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடைமுறைகள், நீரிழிவு நோயாளிகளுக்கான சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகள் எவை என்பது தொடர்பில் பிரசுரமொன்றும் இந்த நடைபவனியில் விநியோகிக்கப்பட்டது.
29 minute ago
58 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
58 minute ago
2 hours ago
3 hours ago