Editorial / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக மனநல தினத்தையொட்டி திருகோணமலை பொது வைத்தியசாலை உளநலப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, விழிப்புணர்வு பேரணி இன்று (10) இடம்பெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணி திருகோணமலை பிரதான வீதி ஊடகச் சென்று ,பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் வீதி நாடகம் ஒன்றை நடாத்தி, மீண்டும் பிரதான வீதி ஊடாக பொது வைத்தியசாலையை சென்றடைந்தது.
விழிப்புணர்வு பேரணியில், வைத்திய அதிகாரிகள், மதகுருமார், அரசசார்பற்ற அமைப்புகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டனர். (படப்பிடிப்பு - வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம்)



9 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago