2025 ஜூலை 19, சனிக்கிழமை

உலருணவுப் பொருள்கள் கையளிப்பு

Kogilavani   / 2020 நவம்பர் 01 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்கமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான  ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கொட்டகலை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 142 குடும்பங்களுக்கு, உலருணவுப் பொருள்கள், இன்று (1) வழங்கப்பட்டன.

கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் மற்றும் உறுப்பினர் நேசன் ஆகியோர் உலருணவுப் பொருள்களைக் கையளித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X