Princiya Dixci / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு - பிலக்குடியிருப்பு மக்கள், தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென, விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, கடந்த 31.01.2017 தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம், ஐந்தாவது நாளாக இன்றும் (04) தொடர்கின்றது. (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்)




7 minute ago
14 minute ago
25 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
25 minute ago
34 minute ago